
50 கோடி வசூலைக் கடந்த பைசன்
தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான "டியூட்" 100 கோடி வசூலைக் கடந்த நிலையில் தற்போது "பைசன்" படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. தமிழக வியாபாரமாக 15 கோடி விற்கப்பட்ட படம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் வெளியான சிறிய படங்களில் "டூரிஸ்ட் பேமிலி, மாமன்" படங்களுக்குப் பிறகு "பைசன்" படமும் 50 பிளஸ் கோடி வசூலில் லாபகரமான படங்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தப் படம் மூலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இயக்குனராக மாரி செல்வராஜ், முதல் வெற்றியைப் பதிவு செய்தவராக துருவ் விக்ரம் தடம் பதித்துள்ளார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!