
ஜிவி பிரகாஷின் ஐங்கரன் பட இறுதி ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்
பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்படம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதி தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். வரும் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!