
கமலின் விக்ரமில் இணைந்த அர்ஜூன் தாஸ்
இந்த படத்தில் கமலுடன் மோதும் வில்லனாக மலையாள நடிகர் பகத்பாசில் நடிக்க, விஜய சேதுபதியும் ஒரு கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கிய கைதி , மாஸ்டர் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த அர்ஜூன்தாசும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்ககமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!