
பிப்ரவரியில் திரைக்கு வரும் அர்ஜூன் தாஸின் ‛அநீதி
இவர்களுடன் காளி வெங்கட், வனிதா, சாரா அர்ஜுன் உட்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் அநீதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!