
பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா
இந்த நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். "ரஸ்டம்", "டாய்லெட் : ஏக் பிரேம் கதா", "பேட் மேன்" ஆகிய படங்களை தயாரித்த பிரேர்னா அரோரா இந்தப் படத்தை தயாரிக்கிறார். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரேர்னா அரோரா கூறுகையில், "அனுபமா பரமேஸ்வரனுடன் இணைவதை சிறப்பானதாக உணர்கிறேன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவரது திறமையை பலமுறை பாராட்டியுள்ளேன். இப்படம் ஒரு நடிகையாக அவருக்கு சிறப்பாக இருக்கும்" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!