
என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம்
அடுத்த படம் அஜித்தை வைத்து இயக்கலாம் என நம்பிக்கையுடன் இருக்கும் ஆதிக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ‛‛என்னை யாரும் நம்பாதபோது என் மீது நம்பிக்கை வெச்சு இந்த படம் கொடுத்த அஜித்திற்கு நன்றி"" என்றார். ஆனால், அடுத்த படம் பற்றிய கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை.
அதேசமயம், படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன? வசூல் என்ன? படம் தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? அந்த கணக்கு என்ன என்பது படத்தில் நடித்த, பணியாற்றிய பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!