
‛விடாமுயற்சி படக்குழுவிற்கு கெடு வைத்த அஜித்
இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அஜித். இல்லையென்றால் விடாமுயற்சி படப்பிடிப்பில் இன்னும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!