ஈ.வெ.ரா.,வை தாண்டிய பெண்ணியவாதி இல்லை
ஈ.வெ.ரா.,வை தாண்டிய பெண்ணியவாதி இல்லை
ஈ.வெ.ரா.,வை தாண்டிய பெண்ணியவாதி இல்லை
UPDATED : பிப் 01, 2025 12:00 AM
ADDED : பிப் 01, 2025 10:39 AM
சென்னை:
ஈ.வெ.ரா.,வை தாண்டிய பெண்ணியவாதியை, இதுவரைக்கும் பார்த்தது இல்லை என கனிமொழி எம்.பி., கூறினார்.
ஒரு பெண் கல்வி பெறுவதற்கு பல போராட்டங்களைத் தாண்டி வர வேண்டியுள்ளது. தமிழகத்தில் பெண்கள் உயர் கல்வி படிக்கும் நிலையை எட்டுவதற்கு, முந்தைய தலைமுறையினர் பல தியாகங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளனர். வளர்ந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், வளர்ந்த சமூகத்தை எடுத்துக் கொண்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் கல்வி.
முதல்வர் ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவமே பெண் கல்விதான். பெண்களின் கல்வி கனவு பயணத்தில் யாருக்காகவும், எப்போதும் அதை விட்டுவிடக் கூடாது என்பதை ஈ.வெ.ரா., தொடர்ந்து வலியுறுத்தினர். அவரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை, படித்தது இல்லை. அந்தளவுக்குப் பெண்களுக்காக சிந்திக்கக்கூடியவர். இப்படியொரு சிந்தனையாளரை, பெண்ணியவாதியை, இதுவரைக்கும் பார்த்தது இல்லை என தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி கூறினார்.