UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:12 AM
தேனி :
தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வாய்பேச இயலாதவர்கள், காது கேட்காத மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், ஓட்டு பதிவின் அவசியம் குறித்து வலியுறுத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் சைகை மொழியில் பேசிய விழிப்புணர்வு குறும்படம் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.