UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:50 AM
சிங்கம்புணரி :
சிங்கம்புணரி தாலுகாவில் சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு இரவு நேர காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
இப்பள்ளி வளாகத்தில்சமூக விரோதிகள் நுழைந்து பள்ளியில் சிமென்ட் கட்டுமானங்களையும், ஜன்னல் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளி வளாகங்களை மது அருந்த பயன்படுத்துவது தொடர்கிறது.
அனைத்து பள்ளி வளாகத்திலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து இரவு நேர காவலர்கள் நியமித்தால் மட்டுமே சமூக விரோத செயல்களை தடுக்க முடியும்.