Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு

UPDATED : நவ 14, 2024 12:00 AMADDED : நவ 14, 2024 10:59 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) பதவிக்கான மூலச்சன்றிதழ் சரிபார்ப்பு நவ.,21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களின்மதிப்பெண்/தரவரிசை எண்/இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்படும் தற்காலிக விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us