Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : ஜன 27, 2025 12:00 AM

ADDED : ஜன 27, 2025 11:26 AM

Follow on Google

UPDATED : ஜன 27, 2025 12:00 AM ADDED : ஜன 27, 2025 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில், 73 மாணவர்கள் பங்கேற்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வில், மொத்தம், 74 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், ஒரு மாணவர் ஆப்சென்ட் ஆன நிலையில், 73 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap