
நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட பசியுடனோ, மேற்கூரை இல்லாத வீடுகளிலோ உறங்கக்கூடாது என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவாகும். எனவே, எந்தவித கவலையுமின்றி ஏராளமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு, பிரதமர் மோடி வீடுகள் கட்டித் தருவார்.
பாபுலால் கராடி, பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சர், ராஜஸ்தான், பா.ஜ.,