நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்:தமிழிசை
நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்:தமிழிசை
நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்:தமிழிசை
ADDED : பிப் 06, 2024 11:16 PM
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த கைவினை கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை நானும் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் என பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.