வயநாடு எம்.பி., பதவி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு?
வயநாடு எம்.பி., பதவி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு?
வயநாடு எம்.பி., பதவி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு?
ADDED : ஜூன் 05, 2024 10:59 PM

புதுடில்லி: வயநாடு லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், இரண்டிலுமே வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வயநாடு லோக்சபா எம்.பி.,பதவியை ராஜினாமா செய்வது எனவும், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துள்வது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.