மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?
மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?
மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?

பட்ஜெட்
சிறப்பு அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசும் போது, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் குறுக்கிடப்பட்டது. இது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பிரதமர் பேசும்போது, மக்களும், நாடும் அதைக் கேட்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்புகிறோம். நல்ல பட்ஜெட்டை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன செய்யலாம்?
பார்லி., பட்ஜெட் கூட்டம் துவங்கவுள்ள நிலையில் ஆளும் அரசுக்கு எந்த வகையில் நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் நாளை (ஜூலை-22) ஆலோசனை நடத்துகின்றன. காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் சோனியா இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 82 வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளர். கார்கே நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.