இன்று ராகுல், பிரியங்கா ரேபரேலி, அமேதி வருகை
இன்று ராகுல், பிரியங்கா ரேபரேலி, அமேதி வருகை
இன்று ராகுல், பிரியங்கா ரேபரேலி, அமேதி வருகை
ADDED : ஜூன் 11, 2024 01:36 AM

ரேபரேலி: லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியிலும், கே,எல். ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கு வருகை தர உள்ளனர். அப்போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.