Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : பிப் 12, 2024 06:28 AM


Google News
ஆன்மிகம்

வெள்ளி தேரோட்டம்

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யேஸ்வரா சுவாமி கோவிலின் 54ம் ஆண்டு விழா வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. நேரம்: காலையில் மஹா அபிேஷகம், மூலதேவதா பிரார்த்தனா, யாகசாலை பிரவேசம், கணபதி பூஜை, சுவஸ்தி வச்சனா, நந்தி, ஆச்சார்யாடி ருத்விக்வருணா, மிரித்சங்கிரமா பூர்வகா அங்குரார்ப்பனம், த்வஜரோஹனா, கலச ஸ்தாபனை, ரத சம்ரோக் ஷனா, தீபாராதனை; மாலையில் பிரதான ஹோமம், வாஸ்து ஹோமம், உற்சவம், தீபாராதனை. இடம்: வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யேஸ்வரா சுவாமி கோவில், குமார பூங்கா மேற்கு, பெங்களூரு.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

l நோ லிமிட்ஸ் வழங்கும் பெங்களூரு காக்டெய்ல் நைட் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட கிளப், எண். 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, பெங்களூரு.

l வேப்பர் பப் அண்ட் பிரிவெரி வழங்கும் பே்ட ஆஸ் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

l கிட்டிகோ வழங்கும் இரவு இசை நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரகிருபா ஈஸ்ட் சாலை, சேஷாத்திரிபுரம்.

l கவுகி வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கவுகி கூஸ், 77, முனியப்பா லே- அவுட், முருகேஷ் பாளையா, பெங்களூரு.

l ஹார்டு ராக் கேப் வழங்கும் பிளாஷ் பேக் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.

l ரிபூட் தி பப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ரீபூட் தி பப், 90/2, மாரத்தஹள்ளி, பெங்களூரு.

காமெடி

l ஓரியோல் எண்டர்டெய்ன்மென்ட் வழங்கும் 'ஜெம் ஆப் ஏ பர்சன்' காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

l பிஸ்ட்ரோ கிளேடோபியா வழங்கும் காமெடி இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

lகாமெடி காரேஜ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், சி.கே.ஆர்., இரண்டாவது தளம், கோரமங்களா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us