Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : பிப் 10, 2024 11:56 PM


Google News
ஆன்மிகம்

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

சாமவேத பாராயணம்

தை மாத விசாகம் மற்றும் திவ்ய பிரபந்தத்தை முன்னிட்டு, சாம வேத பாராயணம். நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: வெங்கடேஸ்வரா நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.

பெருவிழா

புனித இக்னேஷியஸ் மூன்றாவது எலியாசின் பெருவிழா. நேரம்: காலை 7:00 மணி: பிரார்த்தனை; 8:30 மணி: புனித திருப்பலி; மதியம் 1:00 மணி: உணவு. இடம்: புனித இக்னேஷியஸ் ஜாகோபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம், முனிவெங்கடப்பா லே - அவுட், கே.ஆர்.,புரம் ரயில் நிலையம் அருகில், பெங்களூரு.

பொது

தமிழ் பாரம்பரிய திருவிழா

பிரஸ்டிஜ் டிராங்கிலிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து, 5ம் ஆண்டாக, தமிழ் பாரம்பரிய விழா கொண்டாடுகின்றனர். நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: பிரஸ்டிஜ் டிராங்கிலிட்டி அடுக்குமாடி குடியிருப்பு, பூதிகெரே, பெங்களூரு.

பாவாணர் பாட்டரங்கம்

பெங்களூரு தமிழ் மன்றம் நடத்தும் பாவாணர் பாட்டரங்கம். நேரம்: காலை 10:00 மணி: பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், மாணவ - மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்குகிறார்; 11:30 மணி: ரேஷ்மிதா, சுப்ரியாவின் பரதநாட்டியம்; நண்பகல் 1:00 மணி: பகல் உணவு; பிற்பகல் 2:00 மணி: பாட்டரங்கம். தொடர்புக்கு 98455 26064. இடம்: வித்யா மந்திர் பள்ளி, ஐ.டி.ஐ., குடியிருப்பு, பெங்களூரு.

நாடகம்

'வேதம் புதிது' கண்ணன் எழுதிய சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும் இரு நாடகங்கள். 'டிவி' புகழ் வரதராஜன் நடிக்கிறார். நேரம்: மாலை 4:00 மணி: 'எல்.கே.ஜி., ஆசை'; இரவு 7:00 மணி: 'காசளவு நேசம்'. மேலும் விபரங்களுக்கு 94440 69292, 98403 57705 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இடம்: கிருஷ்ணதேவராய கலாமந்திர், மல்லேஸ்வரம்.

திருமண மேடை

பெங்களூரு தமிழ் சங்கம் நடத்தும் 151வது திருமண மேடை நிகழ்ச்சியை தங்கம் தம்பதி துவக்கி வைக்கின்றனர். மேலும் விபரங்களுக்கு 080 - 2551 0062. நேரம்: காலை 10:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், ஹலசூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

* நோ லிமிட்ஸ் வழங்கும் பெங்களூரு காக்டெய்ல் நைட் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட கிளப், எண். 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, பெங்களூரு.

* வேப்பர் பப் அண்ட் பிரிவெரி வழங்கும் பே்ட ஆஸ் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

* கிட்டிகோ வழங்கும் இரவு இசை நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரகிருபா ஈஸ்ட் சாலை, சேஷாத்திரிபுரம்.

* கவுகி வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கவுகி கூஸ், 77, முனியப்பா லே- அவுட், முருகேஷ் பாளையா, பெங்களூரு.

* ஹார்டு ராக் கேப் வழங்கும் பிளாஷ் பேக் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.

* ரிபூட் தி பப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ரீபூட் தி பப், 90/2, மாரத்தஹள்ளி, பெங்களூரு.

காமெடி

* ஓரியோல் எண்டர்டெய்ன்மென்ட் வழங்கும் 'ஜெம் ஆப் ஏ பர்சன்' காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

* காமொடி காரேஜ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், இரண்டாவது தளம், கோரமங்களா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us