Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ...(14.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...(14.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...(14.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...(14.06.2025) புதுடில்லி

ADDED : ஜூன் 13, 2025 08:35 PM


Google News
* புத்தக கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: டி - 21, பசிபிக் மால், துவாரகா, புதுடில்லி.

* முதலீட்டாளர் சந்திப்பு, பங்கேற்பு: அனுராக் தங்கி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.

* புளேரல் டிசைனிங் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: 71, கோல்டன் ரோஸ் டெக்கர், ஆதித்யா மால், விஸ்வாஸ் நகர், புதுடில்லி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us