இன்று இனிதாக ... (24.09.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (24.09.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (24.09.2025) புதுடில்லி
ADDED : செப் 24, 2025 12:14 AM
நவராத்திரி விழா 3ம் நாள் * காலை 6:30 மணி - கணபதி ஹோமம், காலை 8:00 மணி, *அபிஷேகம், துர்க்கை அம்மன், காலை 8:30 மணி - அம்மனுக்கு வெள்ளிக் கவசம், காலை 9:00 மணி - லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, காலை 10:00 மணி - லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், காலை 10:30 மணி - தீபாராதனை, மாலை 6:30 மணி - துர்க்கை அம்மனுக்கு சாரதாம்பாள் அலங்காரம், மாலை 6:30 மணி - லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம், இரவு 7:30 மணி - விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 3, புதுடில்லி.
* நவராத்திரி கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி.
* நவராத்திரி தாண்டியா நடனம், நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: சஞ்சய் லேக், கேட் எண் - 2, மயூர் விஹார், புதுடில்லி.
ஆன்மிகம் * ஸ்ரீமத் தேவி பாகவத நவாக யக்ஞம் - ஆறாம் நாள், நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.
பொது * மருத்துவக் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தாஜ், சாணக்கயபுரி, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, மனோஜ் குமார் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆர்ட் கேலரி அனெக்ஸ், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
* தாண்டியா நடனம், நேரம்: இரவு 9:00 மணி, இடம்: 17வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, ஏற்பாடு: விவேகானந்தா பவுண்டேஷன், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டர், ஜன்பத், புதுடில்லி.
* வீட்டுமனைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஈராஸ், நேரு பிளேஸ், புதுடில்லி.