இன்று இனிதாக ... (12.06.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (12.06.2025) புதுடில்லி
இன்று இனிதாக ... (12.06.2025) புதுடில்லி
ADDED : ஜூன் 11, 2025 08:07 PM
* புத்தக கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: டி - 21, பசிபிக் மால், துவாரகா, புதுடில்லி.
* வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ரேடிஷன், பரிதாபாத்.
* கடல் சார் பொருளாதார கருத்தரங்கு, பங்கேற்பு: டாக்டர் விஜய் சக்குஜா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹ்ர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* கோடை கால இசை விழா, பங்கேற்பு: சங்கர் நாராயண சுவாமி, நேரம்: மாலை 5:30 மணி, இடம்: சி,டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
* புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: அபய் மிஷ்ரா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: செமினார் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.