Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக (11.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (11.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (11.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (11.07.2024) புதுடில்லி

ADDED : ஜூலை 10, 2024 11:27 PM


Google News

ஆன்மிகம்


* சம்யட்சரம் - முதல் கால பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாஹவச்னம், சமஸ்தா தேவதா கலச ஸ்தாபனம், ஏகாதச ஆவர்த்தி, மூலமந்திரம், காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி, நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஸ்ரீகாருண்ய மஹா கணபதி கோவில், 2வது செக்டார், மயூர் விஹார், டில்லி.

* பிள்ளையார் சதுர்த்தி மஹா உற்சவம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி மற்றும் இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி

* சுப்பிரமணியருக்கு அபிஷேகம் மற்றும் திருப்புகழ் பஜனை, நேரம்: காலை 9:30 மணி, இடம்: ராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

பொது


* புத்தக வெளியீட்டு விழா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பிர்லா லேன், லோதி கார்டன், புதுடில்லி.

* தேசிய நாட்டுப்புற கலை விழா, நேரம்: மாலை 5:30 மணி, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, புதுடில்லி.

* பொருளாதார கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* இந்திய தொழில் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்போ சென்டர், யாசோ பூமி, துவரகா, புதுடில்லி.

* பரதநாட்டியம், நேரம்: இரவு 7.00 மணி, பங்கேற்பு: ரித்விகா கோஸ்,

இடம்: ஸ்டெய்ன் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* மனநல மருத்துவக் கருத்தரங்கம், நேரம்: மாலை 7.:00 மணி, பங்கேற்பு: டாக்டர். சோனாலி பாலி, இடம்: கவுசாரினா, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்:

edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us