Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக (03.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (03.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (03.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (03.07.2024) புதுடில்லி

ADDED : ஜூலை 02, 2024 10:25 PM


Google News

ஆன்மிகம்


மஹா பிரதோஷ வழிபாடு, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி. பிளாக், சாலிமர் பாக், புதுடில்லி.

 நேரம்: மாலை 7: 00 மணி, இடம்: ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.

 நேரம்: மாலை: 5:30 மணி, இடம் விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

 ஆண்டு மஹோத்சவம், விக்னேஸ்வர பூஜை, த்வஜ ஆரோஹனம், கிரஹ ப்ரீத்தி, ஜப ஹோமங்கள், நேரம்: காலை 7:00 மணி, இடம்: ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி.

பொது


 கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம். ஆகாகான் ஹால், பகவான்தாஸ் ரோடு, புதுடில்லி.

 லக்னோ ஆடை கண்காட்சி, நேரம். காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இந்திய இஸ்லாமிக் சென்டர்,லோதி ரோடு, புதுடில்லி.

 காப்பர் சீனா 2024 எலக்ட்ரானிக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஹால் நம்பர் -4, சங்காய் நியூ இண்டர்நேஷனல் எக்ஸ்போ சென்டர், பகதுார் ஷா ஜாபர் மார்க், புதுடில்லி.

 திவ்யா மான்சிங் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

 மதுபாணி ஓவியக் கண்காட்சி, சிறப்பு விருந்தினர்: ஜாஸ்கரன் குப்தா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

 சவுமி மஜும்தார் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி,நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.அனுப்ப வேண்டிய இ - மெயில்: edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us