பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரையா ?
பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரையா ?
பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரையா ?
ADDED : ஜூன் 14, 2024 08:13 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்தின் சமீபத்திய பேச்சு குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள், மணிப்பூர் குறித்த அவரது பேச்சு, இந்த பேச்சை யார் எப்படி பின்பற்றுவார்கள் ? ராணுவத்திற்கு இணையானதா ஆர்.எஸ்.எஸ்., இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.
வீடியோவை காணுங்கள் !
இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.