மாண்டியாவில் சுமலதா உறுதி
எம்.பி., சுமலதா அம்பரிஷ், பா.ஜ., மேலிட தலைவர்களுடன் பேசியுள்ளார். அவருக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை பா.ஜ., சீட் கிடைக்காவிட்டாலும், சுமலதா அம்பரிஷ் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. அவர் களத்தில் இருப்பார்.
ஹனகெரே சசிகுமார்,
சுமலதா அம்பரிஷின்
ஆதரவாளர்