நாளை (செப்.20) குஜராத் செல்கிறார் மோடி
நாளை (செப்.20) குஜராத் செல்கிறார் மோடி
நாளை (செப்.20) குஜராத் செல்கிறார் மோடி
ADDED : செப் 19, 2025 04:14 AM

காந்திநகர்: ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை (செப்.20) குஜராத்திற்கு செல்ல உள்ளார் . அங்கு பாவ் நகர் மாவட்டத்தில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
பின்னர் ஆமதாபாத் அருகே லோதால் என்ற இடத்தில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி பேச உள்ளார்.