பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி தொலை பேசியில் வாழ்த்து
பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி தொலை பேசியில் வாழ்த்து
பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி தொலை பேசியில் வாழ்த்து
ADDED : ஜூலை 06, 2024 07:34 PM

புதுடில்லி: பிரிட்டன் புதிய பிரதமருக்கு தொலை பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கெயிர் ஸ்டார்மர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் நம் பிரதமர் மோடி, பிரிட்டன் புதிய பிரதமரை தொலை பேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதில் இந்திய -பிரிட்டன் இருநாடுகளிடையே பரஸ்பரம்,நட்புறவை மேலும் மேம்படுத்த பல்வேறு திட்டங்களுடன் தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும், இந்தியாவிற்கு வருமாறும், கெயிர் ஸ்டார்மருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.