Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

ADDED : ஜூலை 31, 2024 11:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் கிசிச்சைபலனின்றி இன்று (ஜூலை 31) காலமானார்.

பரோடாவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட், 71. கடந்த 1975-87ல் விளையாடினார். 40 டெஸ்ட்(1985 ரன்), 15 ஒருநாள் போட்டிகளில் (269 ரன்) பங்கேற்றார். ஓய்வுக்கு பின், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளராக இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். . இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்தது.

இந்நிலையில் நோய் முற்றிய நிலையில் இன்று (ஜூலை 31) காலமனார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us