ADDED : ஜன 13, 2024 05:31 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் இன்று மாலை தீப்பற்றிக்கொண்டது.
கட்டடத்தின் கீழ் பகுதியில் இருந்து உச்சி வரை, தீப்பற்றி எரிவதை கண்டு குடியிருப்போர் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.