தேர்தல் பத்திர முறைகேடு: விசாரணை கோரிய மனு தள்ளுபடி
தேர்தல் பத்திர முறைகேடு: விசாரணை கோரிய மனு தள்ளுபடி
தேர்தல் பத்திர முறைகேடு: விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ADDED : ஆக 02, 2024 05:52 PM
புதுடில்லி: தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் பத்திரங்களை வாங்குவது ஒப்பந்தங்களுக்கு எதிரானது எனக்கருதி விசாரிக்க உத்தரவிட முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.