Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

ADDED : ஜூன் 03, 2024 05:27 PM

Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் சரிதா விஹார் பகுதியில் ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

4 பெட்டிகளில் தீ பரவியது. 6 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 4 பெட்டிகள் எரிந்து நாசமானது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us