Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

UPDATED : ஜூன் 03, 2024 10:37 PMADDED : ஜூன் 03, 2024 10:33 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வாக்கு எண்ணிக்கையின் போது அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன.04) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.இது குறித்து காங்..தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது,

வாக்குஎண்ணிக்கை நாளன்று அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வது தலையாய கடமை ஆகும். தங்கள் கடமைகளை உண்மையுடனும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவார்கள் .

அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து வகையான மக்களுக்கும் பயம் அல்லது தயவு, பாசம் அல்லது தனிப்பட்ட விருப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமைகளைச் செய்வார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us