இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்பு
இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்பு
இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்பு
ADDED : ஜூன் 24, 2024 10:23 AM

புதுடில்லி: இடைக்கால சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் பதவியேற்றார். பார்லி., முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன்-24) காலை 11 மணிக்கு கூடுகிறது.
புதிய எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் இன்று பொறுப்பேற்றார். இவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.