Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மிதமான நிலையில் காற்றின் தரம்

மிதமான நிலையில் காற்றின் தரம்

மிதமான நிலையில் காற்றின் தரம்

மிதமான நிலையில் காற்றின் தரம்

ADDED : பிப் 25, 2024 02:38 AM


Google News
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, குறைந்தபட்ச வெப்பநிலை 8.7 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட மூன்று டிகிரிகள் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந்தது. பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 166ஆக பதிவாகி இருந்தது. இது, மிதமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us