Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக (14.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (14.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (14.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (14.07.2024) புதுடில்லி

ADDED : ஜூலை 13, 2024 08:17 PM


Google News
* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இடம்: தி கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபிமார்க், புதுடில்லி.

* 'பீட் தி ஹீட்' மாரத்தான் போட்டி, நேரம்: மாலை 5:30 மணி, இடம்: அம்பராய் வில்லேஜ், துவாரகா, 56வது செக்டார், புதுடில்லி.

* பரத நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: சித்ரா சக்ரவர்த்தி, ஏற்பாடு: ஸ்வர்ணாஞ்சலி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: டில்லி தமிழ்ச் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.

* சத்சங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாசோ பூமி, துவாரகா, புதுடில்லி.

* புகைப்பட பயிற்சி முகாம், நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: தேசிய உயிரியல் பூங்கா, புதுடில்லி.

* பொம்மைகள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: லோதி கார்டன், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: பிரதம மந்திரி சங்கராலயா, சாணக்யபுரி, புதுடில்லி.

* முகலாயர் கால பூங்கா குறித்த விழிப்புணர்வு முகாம், நேரம்: காலை 7:30 மணி, இடம்: சுந்தர் நகர் நர்சரி, புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில்:edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us