டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு
UPDATED : ஜூன் 30, 2024 08:08 PM
ADDED : ஜூன் 30, 2024 07:59 PM

புதுடில்லி: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ பொது செயலாளர் ஜெய் ஷா சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: டி 20 உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள் , பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.