Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயலில் நாளை மின் தடை

ADDED : ஜூன் 14, 2024 07:39 AM


Google News
தங்கவயல்: தங்கவயல் தாலுகா முழுதும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

தங்கவயல் மின் பெஸ்காம் உதவி செயற் பொறியாளர் ஹேமலதா விடுத்துள்ள செய்தி குறிப்பு:

தங்கவயல் தாலுகா டி.கொள்ளஹள்ளி மின் வினியோக மையத்தில் பழுது பார்க்கும் பணிகள் இம்மாதம் 15ம் தேதி (நாளை) காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கின்றன. இதனால், தங்கவயல் தாலுகா முழுதிலும் மின் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us