Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பூவே... பூச்சூடவா...!

பூவே... பூச்சூடவா...!

பூவே... பூச்சூடவா...!

பூவே... பூச்சூடவா...!

ADDED : ஜூன் 16, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
இந்தியாவின், 'தோட்ட நகரம்' என்று பெங்களூரு அழைக்கப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு நகரை, கெம்பே கவுடா உருவாக்கினார்.

இந்தியாவின் தோட்ட நகரம் என்று அழைக்க, பெங்களூரில் பரந்து விரிந்து காணப்படும் பசுமையே காரணம். நகர் முழுதும் பூங்காக்கள், தோட்டங்கள் என, பசுமையாக காட்சி அளித்தது.

பெங்களூரின் மிகப்பெரிய பூங்காக்களாக லால்பாக், கப்பன் பார்க் திகழ்கிறது. இதன் அழகு கெடாத வகையில், அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு இயற்கை ஆர்வலர்களும், நடைபயிற்சியாளர்களுமே காரணம்.

தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, கட்டடங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை மறைந்து வருகிறது.

ஆனாலும், மழை காலத்தில், பெங்களூரு பசுமை நகரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, லால்பாக், கப்பன் பார்க்கில் பல விதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதிகளவிலான பூக்கள் பார்க்க வேண்டுமானால், இவ்விரு பூங்காக்களில் மட்டுமே பார்க்க முடியும். தற்போது, கப்பன் பார்க்கில் பல வகையான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதன் அழகு, நம்மை பிரமிக்க வைக்கிறது.

இந்த பூக்களில் மணம் இல்லாவிட்டாலும் நம்மை பரவசப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்.

JPM_ 2024 06 16_(1) கிரினம் ஆசியாடிகம்

JPM_ 2024 06 16_(2) ரெட் டவர் ஜிஞ்சர்

JPM_ 2024 06 16_(3) ஸ்ரப், கவுரண்ட் கவர்

JPM_ 2024 06 16_(4) ஸ்பைடர் லில்லி

JPM_ 2024 06 16_(5) அலமண்டா கதார்டிகா

JPM_ 2024 06 16_(6) கார்பெலா கிரோன்டிரன்

JPM_ 2024 06 16_(7) பயர் கிராக்கர் பிளான்ட்

JPM_ 2024 06 16_(8) பர்பிள் புருஷ்

JPM_ 2024 06 16_(9) ரெட் ரோஸ் ஆன் புஷ்

JPM_ 2024 06 16_(10) ஸ்பகனிடகோலா திரிலோபடா

JPM_ 2024 06 16_(11) சசிஜியம் லில்லி பில்லி, ஒயிட் பிளம்ரியா பிளான்ட்

JPM_ 2024 06 16_(12) தாஜ் பிளான்ட் ஸ்ரப் பிளம்ரியா பிரான்ட்

JPM_ 2024 06 16_(13) டிரம்பெட் வைன்

JPM_ 2024 06 16_(13)கன்னா லில்லி பிளான்ட்

JPM_ 2024 06 16_(15) அல்லமண்டா கதர்டிகா ன்

JPM_ 2024 06 16_(16) டிகார்மரியா

JPM_ 2024 06 16_(17) கிருஷ்ணாசுரா பிளான்ட்

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us