பிரதமர் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
பிரதமர் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
பிரதமர் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
UPDATED : ஜூன் 09, 2024 11:22 PM
ADDED : ஜூன் 09, 2024 11:18 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள் 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் வரையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் நாளை (10 ம் தேதி) பிரதமர் தலைமையில் மாலை 5 மணியளவில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.