Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாநகராட்சி கமிஷனர் நியமனம்

மாநகராட்சி கமிஷனர் நியமனம்

மாநகராட்சி கமிஷனர் நியமனம்

மாநகராட்சி கமிஷனர் நியமனம்

ADDED : ஜூன் 19, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:டில்லி மாநகராட்சி கமிஷனராக அஸ்வினி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஸ்வினி குமார் அருணாசலப் பிரதேசம் - கோவா - மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச கேடரில் 1992ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமனம் பெற்றார்.

அஸ்வினி குமாரை டில்லி மாநகராட்சி கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us