Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மேலும் 8 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

மேலும் 8 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

மேலும் 8 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

மேலும் 8 ஐ.ஏ.எஸ்., இடமாற்றம்

ADDED : ஜூலை 07, 2024 03:20 AM


Google News
பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நேற்று இரவு அரசு பணியிட மாற்றம் செய்தது.

கர்நாடகாவில் நேற்று முன்தினம் 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலையில், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு மேலும் 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் பெயர் பழைய பொறுப்பு புதிய பொறுப்பு

1. யஷ்வந்த் குர்கர் நிர்வாக இயக்குனர், ஸ்மார்ட் கவர்னன்ஸ் கலெக்டர், ராம்நகர்.

2. ஹரிஷ் குமார் நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி

3. அர்ச்சனா காத்திருப்போர் பட்டியல் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனர், பி.எம்.டி.சி.,

4. அவினாஷ் மேனன் ராஜேந்திரன் கலெக்டர், ராம்நகர் நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி.

5. முகமது இக்ரமுல்லா துணை செயலர், நிதி துறை துணை செயலர், பட்ஜெட் மற்றும் வளங்கள் பிரிவு, நிதி துறை

6. வர்ணித் நெகி சி.இ.ஓ., குடகு நிர்வாக இயக்குனர், கர்நாடக கைத்தறி வளர்ச்சி கழகம்

7. மோனா ரோட் நிர்வாக இயக்குனர், கர்நாடக கைத்தறி வளர்ச்சி கழகம் சி.இ.ஓ., சாம்ராஜ்நகர்.

8. ஆனந்த் பிரகாஷ் மீனா சி.இ.ஓ., சாம்ராஜ்நகர் சி.இ.ஓ., குடகு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us