ADDED : ஜூன் 13, 2025 10:25 PM

1,500
குஜராத்தின் சூரத்தை சேர்ந்த, சோலார் பேனல் உற்பத்தியாளரான 'ரேசான் சோலார்', புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற் கான வரைவு ஆவணங்களை இம்மாத இறுதிக்குள் செபியிடம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்துஉள்ளது.
கடந்த 2017ல் துவங்கப் பட்ட இந்நிறுவனம் 6000 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறது.