/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும் காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்
காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்
காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்
காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்

கடந்த வாரம்
வரும் வாரம்
'எம்3' பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடன்களின் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, தொழிற்சாலைகளில் உற்பத்தி அளவு, பணவீக்கம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 131 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 18 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று இறுதியில் 162 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 15 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 21 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24,077, 23,831 மற்றும் 23,675 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,486, 24,647 மற்றும் 24,803 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,239 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.