ADDED : ஜூலை 16, 2024 10:46 AM

பன்சால் வயர் இண்டஸ்ட்ரீஸ்
கடந்த 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட 'பன்சால் வயர் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் 3,000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஸ்டீல் வயர்களை தயாரிக்கிறது. பல்வேறு தொழிற்துறையைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
நிதி நிலவரம்ரூபாய் கோடியில்
வருவாய்
வரிக்கு பிந்தைய லாபம்
79
2,471
துவங்கும் நாள் 03.07.24
நிறைவு நாள் 05.07.24
பட்டியலிடும் நாள் 10.07.24