Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பண்டு பயோடேட்டா

பண்டு பயோடேட்டா

பண்டு பயோடேட்டா

பண்டு பயோடேட்டா

ADDED : மார் 01, 2026 01:21 AM


Google News
Latest Tamil News
ஹெச்.டி.எப்.சி., டிபென்ஸ் பண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் 02.06.2023

அணுகுமுறை

பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு தொடர்புடைய பத்திரங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால முதலீட்டு வளர்ச்சியை வழங்குவது. திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்று எந்த உறுதியும் தரப்படுவதில்லை.

நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் ரூ. 7,793.88 கோடி

நிகர சொத்து மதிப்பு: ரெகுலர் (குரோத்): ரூ. 24.171

டைரக்ட் (குரோத்): ரூ. 24.916

ரெகுலர் (வருமான விநியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு): ரூ. 24.171

டைரக்ட் (வருமான விநியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு): ரூ. 24.916

நுழைவுக் கட்டணம் இல்லை

வெளியேறும் கட்டணம் 12 மாதத்திற்குள்: வெளியே எடுக்க: 1%

12 மாதத்திற்கு மேல் வெளியே எடுக்க: கட்டணம் ஏதுமில்லை

பெர்பார்மென்ஸ் அளவீடுகள் பீட்டா: 0.806

ஸ்டாண்டர்ட் டீவியெஷன்: 30.058%

ஷார்ப் ரேஷியோ: 1.088

செலவு விகிதம் ரெகுலர்: 1.81%

டைரக்ட்: 0.82%

முதலீட்டை நிர்வகிக்கும் அதிகாரி:

ராகுல் பைஜால்

ப்ரியா ரஞ்சன்

ரிஸ்க் தன்மை மிக அதிகம்

வருமான விநியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு

ஓரே தடவையிலான முதலீட்டு வளர்ச்சி

ஆண்டு ரெகுலர் வளர்ச்சி (%)

திட்டம்

ரூ. பெஞ்ச்மார்க்

ரூ. ரெகுலர் பெஞ்ச் மார்க்:

நிப்டி இந்தியா டிபென்ஸ் இண்டெக்ஸ் (டோட்டல் ரிட்டர்ன் இண்டெக்ஸ்)

1 12,198 12,863 22.05 28.72

ஆரம்பம் முதல் 24,171 33,951 39.25 58.17

எஸ்.ஐ.பி., முதலீட்டு வளர்ச்சி

(மாதத்தின் முதல் நாள் ரூ.10,000)

ஆண்டு முதலீடு

(ரூ. லட்சங்களில்) சந்தை மதிப்பு - ரெகுலர் (ரூ. லட்சங்களில்) சராசரி வளர்ச்சி (%)

ரெகுலர் பெஞ்ச்மார்க்

1 1.20 1.32 19.49 25.09

ஆரம்பம் முதல் 3.20 4.41 24.99 38.02

(அனைத்து விவரங்களும் 31-01-2026 நிலவரப்படி)

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்யுமுன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். செபி பதிவு பெற்ற ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வாசகர்/முதலீட்டாளர் தாம் சரிபார்க்கவேண்டும். இதில் வரும் ஏதேனும் பிழைகள்/நஷ்டங்களுக்கு தினமலர் அல்லது பணியில் இருப்போர் பொறுப்பாக இருப்பதில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us