Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ரிவார்டு பாயின்ட்' எஸ்.பி.ஐ., மாற்றம்

 'ரிவார்டு பாயின்ட்' எஸ்.பி.ஐ., மாற்றம்

 'ரிவார்டு பாயின்ட்' எஸ்.பி.ஐ., மாற்றம்


ADDED : மார் 01, 2026 01:16 AM

Follow on Google

ADDED : மார் 01, 2026 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீ ங்கள் 'எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் எனில், உங்கள் கார்டில் சேர்ந்துள்ள 'ரிவார்டு பாயின்டுகளை' பயன்படுத்துவதற்கான விதிகளில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்களை எஸ்.பி.ஐ., கொண்டு வரவுள்ளது.



புதிய மாற்றங்கள்

1. இனி, ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 60,000 'ரிவார்டு புள்ளிகளை' மட்டுமே பணமாக மாற்ற முடியும். அதற்கு மேல் பாயின்ட்ஸ் இருந்தாலும் அந்த மாதத்தில் பயன்படுத்த முடியாது

2. உங்கள் பாயின்டுகளை பணமாக மாற்ற வேண்டுமென்றால், அவை 4,000ன் மடங்குகளில் மட்டுமே இருக்க வேண்டும். சில்லரை பாயின்டுகளை இனி மாற்ற முடியாது

3 'ஏர் இந்தியா எஸ்.பி.ஐ., சிக்னேச்சர் கார்டு, போன்பே எஸ்.பி.ஐ., கார்டு, பர்ப்பிள் மற்றும் செலக்ட் பிளாக்' ஆகிய கார்டுகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தாது

4. 'கேஷ்பேக் சலுகை' பாயின்டுகள் கணக்கில் சேர்ந்த 90 நாட்களில் காலாவதியாகிவிடும்

5. 'இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்' பாயின்டுகள், சலுகை காலம் முடிந்த 120 நாட்களில் பறிபோகும்.

முக்கிய குறிப்பு: உங்கள் கார்டில் சேர்ந்துள்ள ரிவார்டு பாயின்டுகள் வீணாவதை தவிர்க்க, உடனே 'எஸ்.பி.ஐ., கார்டு' இணையதளத்திற்கு சென்று புதிய விதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap