ADDED : ஜூன் 12, 2025 01:01 AM

சுவிட்சர்லாந்தில் இருந்து முதலீடுகளை ஈர்க்க, அதிகப்படியான விதிமுறைகளை நீக்கி, சிறந்த முறைப்படுத்தலுக்கான நடைமுறைகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும். சுவிட்சர்லாந்திலும் விதிகள் கடுமையாக இருப்பதாக தொழில் துறையினர் புகார் செய்வதுண்டு. எனவே, முடிந்த வரை, விதிகளை எளிமையாக்கி, எளிதாக தொழில் புரியும் சூழலை ஏற்படுத்தினால், அதிக முதலீடுகளை இந்தியா ஈர்க்க முடியும்.
- ஹெலன் பத்லிகர் ஆர்திதா
சுவிஸ் பொருளாதார அமைச்சர்