இந்தியாவுக்கான அன்னிய நேரடி முதலீடு 2014ம் ஆண்டில் 89 நாடுகளில் இருந்து வந்தது என்றால், தற்போது 112 நாடுகளில் இருந்து முதலீடு வருகிறது. இது, இந்தியாவின் ஈர்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது.