பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு
பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு
பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு
UPDATED : ஜூன் 28, 2025 11:54 AM
ADDED : ஜூன் 28, 2025 01:20 AM

ஐக்கிய அரபு எமிரேட் வழியாக, இந்தியாவுக்குள் இறக்குமதியாக இருந்த பாகிஸ்தானில் உற்பத்தியான, உலர் பேரீச்சையுடன் 39 கன்டெய்னர்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மே 2க்கு பின், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு தடை
தடையை மீறி வரும் பொருளின் மதிப்பு மீது 200% சுங்க வரி விதிக்கப்படும்
'ஆப்பரேஷன் டீப் மேனிபெஸ்ட்' என்ற பெயரில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக் குள் பொருட்கள் இறக்குமதியாவதை தடுப்பதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தீவிர கண்காணிப்பு.